சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

மதியழகன் 2018-09-11 19:52:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், ரஷிய அரசுத் தலைவர் விளதிமிர் புதினும் வளதிவோஸ்டோக் நகரில் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இவ்வாண்டு முதல், சீன-ரஷிய உறவு மேலும் ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வருகிறது. இரு நாட்டுறவு உயர் நிலையில் விரைவாக வளர்ந்து புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று இரு தரப்பினரும் ஒருமனதாக கருதுகின்றனர்.

மேலும், சர்வதேச நிலைமை  எவ்வாறு மாறினாலும், சீனாவும் ரஷியாவும் உறுதியுடன் இரு நாட்டுறவை நன்றாக வளர்க்கும் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்