கீழைப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை

மதியழகன் 2018-09-13 12:17:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது கீழைப் பொருளாதார மன்றத்தின் முழு அமர்வுக் கூட்டம் புதன்கிழமை ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியிலுள்ள வ்ளதிவோஸ்டோக் நகரில் நடைபெற்றது. அப்போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர்  கால்ட்மா பட்டுல்கா, ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே, தென்கொரிய தலைமை அமைச்சர் லீ நாக்-யோன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்