ஷாங்காயை, உலக முன்னேறிய நகரமாக வளர்த்தெடுக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

இலக்கியா 2018-11-07 17:11:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காயை, உலக முன்னேறிய நகரமாக வளர்த்தெடுக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 6ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் சோதனை பயணம் மேற்கொண்டார். முதலாவதாக, 632 மீட்டர் உயரமுள்ள ஷாங்காய் மையம் என்ற கட்டிடத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அவர் கூறுகையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கியது முதல், அப்பணியின் மூலம், சீனாவில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான முன்மாதிரியாக, ஷாங்காய் திகழ்கிறது என்றார். 

அதே நாள், அவர், ஷாங்காயில் குப்பை வகைப்படுதல், மென்மையான நகர நிர்வாகம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் முதலியப் பணிகள் தொடர்பாகக் கேட்டறிந்து ஊக்கம் அளித்தார். குறிப்பாக, உலகின் முன்னேறிய நகர நிர்வாக நிலையை எட்ட, ஷாங்காய் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஷாங்காயை, உலக முன்னேறிய நகரமாக வளர்த்தெடுக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

ஷாங்காயை, உலக முன்னேறிய நகரமாக வளர்த்தெடுக்க வேண்டும்: ஷிச்சின்பிங்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்