சீன அரசுத் தலைவர்- போர்ச்சுக்கல் தலைமையமைச்சர் சந்திப்பு

ஜெயா 2018-12-06 09:30:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர்- போர்ச்சுக்கல் தலைமையமைச்சர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர்- போர்ச்சுக்கல் தலைமையமைச்சர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் லிஸ்பன் நகரில் போர்ச்சுக்கல் தலைமையமைச்சர் அன்டோனியோ கோஸ்தாவை உள்ளூர் நேரப்படி 5ஆம் நாள் சந்தித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், போர்ச்சுக்கலுடன் இணைந்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்று கூறினார்.

கோஸ்தா கூறுகையில், போர்ச்சுக்கலில் ஷிச்சின்பிங்கின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பின், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றி சீன மக்கள் குடியரசு மற்றும் போர்ச்சுக்கல் குடியரசின் அரசாங்கங்களுக்கிடை புரிந்துணர்வு குறிப்பாணை உள்ளிட்ட பல இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் இருநாட்டுத் தலைவர்கள் முன் கையெழுத்தாகின.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்