சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தேன்மொழி 2018-12-15 16:20:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “எங்களது 40 ஆண்டுகள்”என்ற கலை நிகழ்ச்சி, பெய்ஜிங்கில் வெள்ளிகிழமை இரவு நடைபெற்றது. ஷிச்சின்பிங், லீக்கெச்சியாங்க, லீட்சன்ஷு, வாங் யாங், வாங் ஹு நீங், ஹன் ட்சங், வாங் ட்சி ஷன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், 3000க்கும் அதிகமான பொது மக்களுடன் இணைந்து, கடந்த 40 ஆண்டுகளில் பெறபட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

சீன மக்கள், ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை உறுதியாக மேற்கொள்ளும் மனவுறுதி மற்றும் நம்பிக்கை, இக்கலை நிகழ்ச்சியில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்