13வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு

இலக்கியா 2019-03-15 18:27:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் 15ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் இனிதே நிறைவு பெற்றது. ஷிச்சின்பிங், லீக்கெச்சியாங், வாங் யாங், வாங்ஹூநிங், ச்சோலெச்சி, ஹன் ச்சாங், வாங்ச்சிஷன் உள்ளிட்ட பேரவையின் தலைமை குழு உறுப்பினர்கள் இந்நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேரவையின் தலைமை குழு நிரந்தரக் கமிட்டியின் தலைவர் லிச்சேன்ஷு இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

நிறைவு கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம், அரசு பணியறிக்கை, வரவுச் செலவு திட்ட வரைவு முதலியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

13வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்