தாஜிக்ஸ்தான் செய்தி ஊடகத்தில் ஷிச்சின்பிங்கின் கட்டுரை

இலக்கியா 2019-06-12 14:40:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தாஜிக்ஸ்தான் செய்தி ஊடகத்தில் ஷிச்சின்பிங்கின் கட்டுரை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் தாஜிக்ஸ்தானின் மக்கள் நாளேடு செய்தித்தாளிலும், ஹொல்வா என்ற தேசியச் செய்தி நிறுவனத்திலும், “கைகோர்த்து நட்பும் ஒளிமயமும் நிறைந்த சீன-தாஜிக்ஸ்தான் எதிர்காலத்தை நிறுவுவது”என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார்.

இக்கட்டுரையில் இரு நாட்டு மக்களின் நட்புப் பரிமாற்றங்கள், வாழையடி வாழையாக நிலவி வருகின்றன. சீனாவும் தாஜிக்ஸ்தானும், ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் மதிப்பை அளித்து, பல்வேறு துறைகளிலும் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, சர்வதேசச் சமூகத்தில் நட்பான ஒத்துழைப்புக்கான முன்மாதிரியை வழங்கியுள்ளன. தற்போது சீன-தாஜிக்ஸ்தான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு, முன்பு கண்டிராத வரலாற்று வாய்ப்பையும் சிக்கலான சவாலையும் எதிர்கொண்டு வருகிறது. தாஜிக்ஸ்தானுடன் கையோடு ஒத்துழைத்து, வாய்ப்பைப் பயன்படுத்தி, சவாலைக் கூட்டாக வென்றெடுக்க, சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்