புதிய சர்வதேச விமான நிலையம் இயங்குகிறது: ஷிச்சின்பிங் அறிவிப்பு

2019-09-25 16:23:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டாசிங் சர்வதேச விமான நிலையத்தின் தொடக்க விழா, செப்டம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கின் டாசிங் மாவட்டத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த விழாவில் கலந்த கொண்ட போது, இந்த புதிய விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வருவதாக அறிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்