உடனடிச் செய்தி:சென்னை சென்றடைந்தார் ஷி ச்சின்பிங்

வாணி 2019-10-11 17:06:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 11ஆம் நாள் பிற்பகல் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை சென்றடைந்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்கிடை 2ஆவது முறைசாரா பேச்சுவார்த்தையில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலியோர் சென்னை விமான நிலையத்தில் ஷிச்சின்பிங்கை வரவேற்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்