இரு நாட்டுறவை மேம்படுத்த முடிவெடுத்துள்ள சீனா, நேபாளம்

2019-10-13 10:07:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், நேபாள அரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரியும் அக்டோபர் 12ஆம் நாள் காத்மாண்டுவில் சந்தித்து பேசினர். அப்போது, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான நிரந்தர நட்பைக் கொண்ட நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவை உருவாக்க சீனாவும் நேபாளமும் முடிவெடுத்துள்ளதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்