பிரேசிலியாவைச் சென்றடைந்தார் ஷி ச்சின்பிங்

பூங்கோதை 2019-11-13 09:32:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் வகையில், உள்ளூர் நேரப்படி நவம்பர் 12ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சிறப்பு விமானத்தின் மூலம் பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவைச் சென்றடைந்தார்.

பிரேசில் அரசின் உயர் நிலை அதிகாரிகளும், பிரேசிலுக்கான சீனத் தூதர் யாங் வான்மிங்கும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்