சீன-ரஷிய கிழக்குப் பகுதி எரிவாயு குழாய் திட்டப்பணி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், 2ஆம் நாள் மாலை, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் கலந்து கொண்ட சீன-ரஷிய கிழக்குப் பகுதி இயற்கை எரிவாயு குழாய் திட்டப்பணியின் நிறைவு விழாவைக் காணொளியின் மூலம் பார்வையிட்டார்.
அப்போது, இத்தொடக்க விழாவுக்கு ஷி ச்சின் பிங் வாழ்த்துகளையும் இரு நாட்டு பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிரிவித்தார்.
அதிகம் படிக்கப்பட்டவை
புதிய செய்திகள்
- சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
- சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்
- அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்
- ஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு