ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

வான்மதி 2020-01-13 20:00:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 4ஆவது முழு அமர்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 13ஆம் நாள் முற்பகல் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர், கண்டிப்பான முறையிலும் பன்முகங்களிலும் உறுதியுடன் கட்சியை ஒழுங்குப்படுத்தி, கட்சி மற்றும் நாட்டின் கண்காணிப்பு முறைமையை மேம்படுத்தி கடைப்பிடித்து, அதிகாரம் மீதான கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்தி, ஓரளவு வசதியான சமூகத்தின் உருவாக்கத்திலும் வறுமை ஒழிப்புப் பணியிலும் வெற்றி பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்