வூஹானில் பொது மக்களையும் பணியாளர்களையும் சந்தித்த ஷிச்சின்பிங்

வான்மதி 2020-03-10 17:25:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

10ஆம் நாள் நண்பகல், ஹுவோஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வூஹான் நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றுக்குச் சென்று, அங்கே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தார். குடியிருப்பு பகுதிகளின் வைரஸ் தடுப்புப் பணி, பொது மக்களின் வாழ்க்கைக்கான உத்தரவாதம் ஆகியவற்றைக் கேட்டறிந்த அவர், பொது மக்களுக்கும் வைரஸ் தடுப்பு முன்னணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும் தனது வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்