விவசாயிகளுக்கு உதவி அளிப்பது உறுதி:ஷிச்சின்பிங்

2020-05-23 20:16:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள பொருளாதாரத் துறை உறுப்பினர்களைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் பேசுகையில்,

இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்க முடியும். ஏனென்றால், நாம் முன்வைத்த இந்த இலக்கு முடியாதது அல்ல.

விவசாயிகளுக்கு உதவி அளிப்பது என்பது நம் தலைமுறையினரின் குறிக்கோள். அனைவருக்கும் வசதியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்