ஹுநன் மாநிலத்தில் சீன அரசுத் தலைவர் ஆய்வுப் பயணம்

தேன்மொழி 2020-09-16 22:48:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 16-ஆம் நாள் சீனாவின் ஹு நன் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அன்று பிற்பகல், இம்மாநிலத்தின் ட்சென் ட்சோ நகரைச் சேர்ந்த ரு ட்சென் மாவட்டத்தின் கிராமம் ஒன்றுக்கு வந்தடைந்த அவர், கிராமப்புறச் சேவை மையம், மருத்துவச் சிகிச்சை நிறுவனம், நவீன வேளாண்மை சுற்றுலா தளம், துவக்கப் பள்ளி போன்ற இடங்களைப் பார்வையிட்டு வறுமை ஒழிப்பு நிலைமையை அறிந்துகொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்