சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் வலிமையான உயிராற்றலும்

சிவகாமி 2020-10-09 18:46:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய விழாக் காலத்தில் சீன மக்களின் மாபெரும் நுகர்வு ஆர்வம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இது, சீன மக்களின் வாழ்க்கை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு இயல்பான பாதைக்குத் திரும்புவதை உலகத்துக்குக் காட்டியுள்ளது. மேலும், சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் வலிமையான உயிராற்றலும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக, சீன நுகர்வு சந்தையின் மீட்சி விரைவாகியது. இது, சீன அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களின் பொது முயற்சியின் பலனால் கிடைத்தது. கடந்த சில திங்களில், சீனப் பொருளாதார மீட்சி, உலகின் வெற்றிக்கான முன்மாதிரியாகும். சீன அரசின் தலைமையில், பொருளாதாரத்தின் மீது சீன மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று பரோன்ஸ் எனப்படும் அமெரிக்க நிதி இதழ் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்