குவாய்சோ-11 ஏவூர்தி ஆறு செயற்கைக் கோள்களுடன் செலுத்தப்படும்

2017-08-30 16:12:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நிறுவனம் ஆய்வு செய்து தயாரித்த குவாய்சோ-11 ஏவூர்தி, ஆறு செயற்கைக் கோள்களுடன் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படும். இதுவரை, இந்த ஏவூர்தியைச் செலுத்தும் திட்டமும், செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் திட்டமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆகஸ்டு 30ஆம் நாள் வூ ஹான் நகரில் நடைபெற்ற 3வது சீனச் சர்வதேச வணிக விண்வெளி உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்