பிரிக்ஸ் அமைப்புமுறையின் புதிய காலகட்டம்

2017-08-30 16:33:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் அமைப்புமுறை, பொருளாதாரம், அரசியல், மனிதப் பண்பாடு ஆகிய மூன்று துறைகளால் தூண்டப்படும் புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பெய்ஜிங் மாநகரில் தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான முக்கிய அம்சம். இது, பிரிக்ஸ் நாடுகளின் மக்களுக்கு பயனுள்ள நன்மை அளித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கும் போது, மனிதப் பண்பாட்டு ஒத்துழைப்புக்கான சாதனைகளைப் படைப்பதன் மூலம், மனிதப் பண்பாட்டை, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான 3ஆவது  ஆதாரத்தூணாக மாற்றியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்