பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா

கலைமணி 2017-09-03 18:53:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா

செப்டம்பர் 15 முதல் 22ஆம் நாள் வரை, முதல் பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா சியா மென் நகரில் துவங்கவுள்ளது. இவ்விழாவின் துவக்க விழாவும், நிழற்பட கண்காட்சியும், 4ஆம் நாள் சியா மென் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

தவிரவும், “நேரம் எங்கே போயிற்று”என்று ஐந்து நாடுகள் கூட்டாக எடுத்த திரைப்படம், உலகளவில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்