ஐ.நாவின் சுற்றுலா அமைப்பின் மாநாட்டுக்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்து

சரஸ்வதி 2017-09-13 14:34:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் உலகச் சுற்றுலா அமைப்பின் 22ஆவது மாநாடு 13ஆம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்தூ நகரில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், இக்கூட்டத்திற்கு வாழ்த்து மடலை அனுப்பினார்.

சுற்றுலா, பல்வேறு நாடுகள் மற்றும் பண்பாடுகளுக்கிடையிலான உதவும் முக்கிய வழிமுறையாகும். பொருளாதாரத்தை வளர்த்து, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு உரிய பயனுள்ள நடவடிக்கையாகும். மேலும், மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் முக்கியத் தொழில் துறையாகவும் இது விளங்குகிறது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், சுமார் 70 கோடி சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்வர் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்