அமெரிக்க அரசுத் தலைவரின் சீனப் பயணம் பற்றிய தகவல்

வான்மதி 2017-09-13 17:04:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியேசூ, வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனைச் சந்தித்த போது பேசுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பு இவ்வாண்டுக்குள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்