ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழக கட்டிடத்தின் கட்டமைப்புக்குச் சீனா உதவி

நிலானி 2017-10-11 09:43:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழக கட்டிடத்தின் கட்டமைப்புக்குச் சீனா உதவி

சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்படவிருக்கும் ஆப்கானிஸ்தான் காபூல் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் கல்விக் கட்டிடம் மற்றும் மண்டபம் திட்டப்பணியின் துவக்க விழா 10ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான காபூலில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அப்துல்லா, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் யௌஜிங் முதலியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தான் அரசின் சார்பில் அப்துல்லா, சீன அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் கல்வித் துறையில் சீனா ஆற்றியுள்ள பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்