நாணய அமைப்புமுறையின் வலுவற்ற தன்மை அதிகரிப்பு

2017-10-12 10:11:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக நிதி நிலைப்பு தன்மை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. ஆனால், நிதி அமைப்புமுறையின் பலவீனம் மேலும் அதிகரிப்பது, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியம் 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக நிதி நிலைப்புத் தன்மை அறிக்கையை அதே நாள் இவ்வமைப்பு வெளியிட்டது. இதன்படி, உலகில் முக்கிய நாடுகளின் பொருளாதாரம், தளர்ச்சியான நாணயக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கு நன்மை பயக்கும் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்