ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கள்

2017-10-12 11:04:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின்  விமானந்தாங்கி, கொரிய தீபகற்பத்துக்கு அருகே வருவது, பல்வேறு தரப்புகளின் பகைமையை அதிகரிக்கும். அரசியல், தூதாண்மை வழிமுறையின் மூலம் கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ரஷியா விருப்பம் தெரிவித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் வட அமெரிக்கப் பிரிவின் தலைவர் 11ஆம் நாள் தெரிவித்தார்.

தற்போதைய கொரிய தீபகற்ப நிலைமை மிகவும் அபாயமாக உள்ளது. இது குறித்து ரஷியா மிகவும் கவலைப்படுகிறது. அரசியல் மற்றும் தூதாண்மை நடவடிக்கைகளின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க ரஷியா பல முறை அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்