2020ஆண்டில் ஓங்கி வளரும் சீன மனித வளச் சேவைத் துறை

நிலானி 2017-10-12 14:42:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டுக்கும், சீனாவின் மனித வள சேவைத் துறையின் அளவு 2லட்சம் கோடி யுவான் மதிப்பை எட்ட வேண்டும். முழு நாட்டிலும் சுமார் 100 மாதிரி நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் 11ஆம் நாள் வெளியிட்ட மனித வள சேவைத் துறை வளர்ச்சி திட்டத்தில் தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் மனித வள சேவைத் துறை வேகமாக வளர்ந்து முனைப்புடனான சாதனைகளை ஈட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு வரை, சீனாவில் பல்வகை மனித வள சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை 26700ஆகும். இத்துறையின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 18ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்