சீன தனிச்சிறப்பு வாய்ந்த மனித உரிமைப் பாதை

ஜெயா 2017-12-07 18:21:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 7ஆம் நாள் முதலாவது தெற்கு-தெற்கு மனித உரிமைக் கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், நவ சீனா நிறுவப்பட்ட பின், சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மனிதகுலத்தின் வரலாற்றில் வளர்ச்சி அற்புதத்தையும் கீழை நாட்டுக்கு பொருந்திய நவீனமயமாக்கமான பாதையையும் உருவாக்கியுள்ளனர். சீன தனிச்சிறப்பு வாய்ந்த மனித உரிமை வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக நடைபோட்டு வருவது, சீன மனித உரிமை இலட்சியம் உலகின் கவனத்தை ஈர்த்ததன் முக்கிய காரணமாகும் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்