ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வழங்கும் புதிய வளர்ச்சி

மோகன் 2017-12-21 16:03:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன நாளேட்டின் சார்பில் நடைபெற்ற ஆசியத் தலைவர் வட்ட மேசை மாநாட்டின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய பரிமாற்றக் கூட்டம் 20ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்றது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சாலை, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிர்மானத்துக்கு உதவி வழங்கி வருகிறது. அத்துடன், சீனா முன்வைத்த முக்கியப் பொருளாதார ஒத்துழைப்பு நெறிவரைபடம் இதுவாகும். இப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் இது சாதகமான சூழலையும், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய காலத்தையும் வழங்கும் என்று ஹாங்காங்கிற்கான பாகிஸ்தான் துணை நிலைத் தூதர் அப்துல் காதிர் மோன் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்