தாய்லாந்தில் இந்திய-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை:இந்தியா உறுதி

மதியழகன் 2018-01-12 14:03:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை பேச்சுவார்த்தை கடந்த திங்களில் நடத்தியுள்ளதை இந்தியா விழாயக்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசிர் கான் ஜன்ஜுவாவும், கடந்த டிசம்பர் திங்களில் தாய்லாந்தின் பாங்காங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தவிர்ப்பது, பயங்கரவாதம் இப்பிராந்தியத்தைப் பாதிக்காததை உறுதிச் செய்வது பற்றி பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது என்று  இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தில்லியில் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்