ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் கூட்டம் நிறைவு

வான்மதி 2018-01-13 16:17:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் 2ஆவது முழு அமர்வு 13ஆம் நாள் முற்பகல் நிறைவுற்றது.

ஷிச்சின்பிங்கின் புதிய யுக சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் செய்யப்பட்ட நெடுநோக்கு ஏற்பாடுகளைச் செயல்படுத்தி, கட்சியில் பொதுச்செயலாளர் ஷிச்சின்பிங்கின் மைய தகுநிலையைப் பேணிக்காக்க வேண்டும். கட்சியின் மத்திய கமிட்டியின் அதிகாரத்தையும் தலைமையையும் பேணிக்காத்து, கண்டிப்பான முறையில் கட்சியை ஒழுங்குப்படுத்தி, ஊழல் ஒழிப்பு பணியை வலுப்படுத்தி, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தின் கட்டுமானத்துக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இம்முழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்