2017ஆம் ஆண்டில் உலக சுற்றுலா நிலை

ஜெயா 2018-01-13 16:19:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு உலக சுற்றுலா பொருளாதார போக்கு பற்றிய அறிக்கையை, சீன சமூக அறிவியல் கழகத்தின் சுற்றுலா ஆய்வு மையம் 12ஆம் நாள் வெளியிட்டது. 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1190 கோடியாகும். இது உலக மக்கள் தொகையை விட, 1.6 மடங்காகும். உலக சுற்றுலா வருமான வரிசையில், சீனா, அமெரிக்காவை அடுத்து 2ஆவது இடத்தை வகிக்கிறது என்று இவ்வறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

உலகளவில் சுற்றுலா மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கையில், சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன என்றும் அறியப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்