ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றி டிரம்பின் கருத்து

ஜெயா 2018-01-13 16:23:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் ஆணு ஆற்றல் பிரச்சினை மீது தடை நடவடிக்கையை அனுமதிக்கும் காலத்தை கடைசி முறையாக நீடிப்பதாக என்று அமெரிக்க அரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் 12ஆம் நாள் கூறினார்.

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையில் அழிவுதரும் குறைபாடு உள்ளது என்று அவர் கூறினார். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருத்தி, ஈரான் ஏவுகணை திட்டப்பணி உள்ளிட்டவற்றை இதில் சேர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்