ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த மலேசியத் தலைமையமைச்சரின் கருத்துக்கள்

2018-01-30 10:08:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புகளை பெறுவதன் மூலம், சொந்த நாட்டு வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று மலேசிய தலைமையமைச்சர் நாஜிப் 29ஆம் நாள் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களை இணைக்கும் முன்மொழிவாகும். உலகில் பெரும்பாலான மக்கள் மற்றும் நாடுகள் அடங்குகின்ற பிரதேசங்கள் இதில் அடக்கம். இதன் மூலம், ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளின் சந்தைகளில் மலேசியா நுழையலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்