வட-தென் கொரிய உறவு பற்றிய கிம் ஜோங்-எனின் கருத்து

பூங்கோதை 2018-02-13 16:13:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் கொரியாவில் பயணத்தை முடித்துக் கொண்டு, வட கொரியாவுக்குத் திரும்பிய உயர் நிலை பிரதிநிதிக் குழு, இப்பயணம் குறித்து, வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜோங்-எனிடம் பிப்ரவரி 12ஆம் நாள் அறிமுகம் செய்தது. அப்போது, வட-தென் கொரிய இணக்கமான பேச்சுவார்த்தையின் சூழ்நிலையை மேலும் உருவாக்கி, ஆக்கப்பூர்வ முன்னேற்றங்களைத் தொடர்ந்து பெற வேண்டும் என்று கிம் ஜோங்-என் தெரிவித்தார்.

மேலும், இரு நாட்டுறவை மேம்படுத்தும் திசையை கிம் ஜோங்-என் சுட்டிக்காட்டினார். தொடர்புடைய அமைப்புகள் இதற்குரிய விபரமான வழிமுறைகளை மேறகொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்