கட்சி மற்றும் அரசு அமைப்புகளின் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம்

மதியழகன் 2018-03-04 20:01:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கட்சி மற்றும் அரசு அமைப்புகளின் சீர்திருத்தங்களை ஆழமாகச் செய்வது தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானம் ஒன்று, பிப்ரவரி 28ஆம் நாள் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கட்சி மற்றும் அரசு அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம்,  நாட்டின் நிர்வாக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத் திறனை நவீனமயமாக்கும் விதம் ஆழ்ந்த சீர்திருத்தமாகும் என்று இத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி, புதிய யுகத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்குவது, 2035ஆம் ஆண்டுக்குள் சோஷலிச நவீனமயமாக்கத்தை நனவாக்குவது, 21ஆம் நூற்றாண்டின் பாதியளவில் நவீனமயமாக்க வல்லரசை உருவாக்குவது ஆகிய இலக்குகளுக்காக, அறிவியல்பூர்வமான முறையில் அமைப்புகளை நிறுவுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்