ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய இந்திய அறிஞரின் கருத்து

கலைமணி 2018-04-09 14:31:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய இந்திய அறிஞரின் கருத்து

ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு புதிய காலமும்——ஒன்றுக்கு ஒன்று தொடர்பு மற்றும் புதுப்பிப்பு என்பதை தலைப்பாக கொண்ட ஆசிய செய்தி ஊடக உச்சி மாநாடு ஏப்ரல் 9ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்ற ஆண்டுக் கூட்டத்தின் காலத்தில் சீனாவின் ஹெய் நான் மாநிலத்தின் சன் யா நகரில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் பரப்புரைத் துறையின் தலைவருமான ஹுவாங் குன் மிங், துவக்க விழாவில் கலந்துகொண்டு, புதுப்பிப்பு எழுச்சியை வெளிகொணர்ந்து, ஆசியாவின் வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற தலைப்புரையை நிகழ்த்தினார்.

40 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 140க்கு மேலான செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள், ஆசிய பண்பாட்டு அறிஞர்கள், தொடர்புடைய பிரதிநிதிகள் உள்ளிட்ட 300க்கும் மேலானோர் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்