ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: உலகத்துக்கான வாய்ப்பு

கலைமணி 2018-04-10 09:26:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: உலகத்துக்கான வாய்ப்பு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: உலகத்துக்கான வாய்ப்பு

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2018ஆம் ஆண்டு கூட்டம் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவ் மாவட்டத்தில் நடைபெறுகின்றது. 9ஆம் நாள் பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் அசிஸ் சீன வானொலி நிலையத்துக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில்,

அனைத்து அரசுகளின் ஒரே ஒரு பொது விருப்பம், பொது மக்களின் இன்பம் மற்றும் நாட்டின் செழுமை ஆகும். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்வதும் ஒத்துழைப்ப மேற்கொள்வதும், கூட்டாக வெற்றி வெறுவதும், சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் நோக்கம். இது பிரதேச வளர்ச்சிக்கும் செழுமைக்கும் நல்ல வாய்ப்பு அளிக்கின்றது என்றார் அவர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்