இந்தியத் தலைமையமைச்சரின் ஐரோப்பியப் பயணம்

2018-04-16 14:50:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, ஸ்வீடன் மற்றும் பிரிட்டனில் 5 நாட்கள் நீடிக்கும் பயணம் மேற்கொள்வார். அந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்கொம்மில், செவ்வாய்கிழமையில் நடைபெறவுள்ள இந்தியாவும் ஸ்விடனும் கூட்டாக நடத்தும் முதலாவது இந்திய-நார்டிக் உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார். மேலும், ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்களும் இதில் பங்கெடுக்கவுள்ளனர்.

திட்டப்படி, புதன்கிழமை, நரேந்திர மோடி பிரிட்டனுக்குச் சென்றடைவார்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்