மத்திய அரசின் கண்காணிப்புக்குட்பட்ட அரசு சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

வாணி 2018-04-16 15:06:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன மத்திய அரசின் கண்காணிப்புக்குட்பட்ட அரசு சார் தொழில் நிறுவனங்களின் வருமானம் 6 இலட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 8.7 வி ழுக்காடு அதிகம். சீன அரசவை அரசு சார் சொத்துரிமை கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டுகின்றன.

மின்னாற்றல், நிலக்கரி, இயந்திரம், வணிகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் சீராக உள்ளன என்று தெரிய வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்