முதல் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் 61 நாடுகள் பங்கேற்பு

மதியழகன் 2018-04-27 09:55:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, இவ்வாண்டு நவம்பர் 5 முதல் 10ம் நாள் வரை ஷாங்காயில் நடைபெற உள்ளது.

இதற்கான பல்வகை முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 61 நாடுகள் இந்த இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கேற்க சம்மதித்துள்ளன என்று, சீன வணிக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.


 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்