அமெரிக்க-வடகொரிய தலைவர்கள் சந்திப்பை முன்னேற்றும்: அமெரிக்கா

2018-05-16 15:14:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க-வடகொரிய தலைவர்கள் சந்திப்புக்கான ஆயத்தப் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் 15ஆம் நாள் கூறினார்.

ஜூன் திங்கள் 12ஆம் நாள் சிங்கப்பூரில் வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என்று 10ஆம் நாள் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்