கொரியத் தீபகற்ப நிலைமையின் மாற்றம் குறித்து சீனா கருத்து

2018-05-16 18:00:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் கொரியத் தீபகற்ப நிலைமையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் குறித்து, வட கொரியாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்தை உருவாக்கி, இரு தரப்புக்குமிடையே பதற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய செயலைத் தவிர்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்