ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் சாதனை பகிர்வு

கலைமணி 2018-05-16 18:11:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, கருத்திலிருந்து, நடவடிக்கைகளாக உருமாறி, நடைமுறையில் சர்வதேச ஒத்துழைப்பாக வளர்ந்து, நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. வெளிநாட்டு திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை ஆழமாக்கி, இம்முன்மொழிவு உருவாக்கும் வாய்ப்புகளையும் சாதனைகளையும் உலகம் பகிரந்து கொள்ள செய்ய வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் லு காங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்