கொரிய தீபகற்ப நிலைமை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

2018-05-17 14:48:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்ளூர் நேரப்படி மே திங்கள் 16ஆம் நாள், பிரான்ஸில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அந்நாட்டின் தலைநகர் பாரிஸில், கொரியத் தீபகற்ப நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்தார்.

கொரிய தீபகற்ப பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. அது, மிகவும் சிக்கலானது. தொடர்புடைய தரப்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். ஒன்றுக்கு ஒன்று புறம்பாகச் செயல்படக் கூடாது. அமைதி வளர்ச்சி வாய்ப்புகளை தொடர்புடைய தரப்புகள் நன்றாக கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார் என்று வாங்யீ தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்