மக்களுக்கு சேவை புரியும் நீதிப் பணி

மதியழகன் 2018-05-30 19:17:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒவ்வொரு வழக்கிலும் மக்களுக்கு நீதி மற்றும் நியாயம் கிடைப்பதே, சீனாவின் சட்டப்படியான ஆட்சி என்ற ஆக்கப்பணியில் முக்கிய பகுதியாகும்.  கடந்த சில ஆண்டுகளாக நீதித்துறையில் அமைப்புமுறை ரீதியான சீர்திருத்தங்கள் விரிவாக செய்யப்பட்டு வருவதுடன், மக்களுக்கு கிடைக்கும் நன்மையும் பாதுகாப்பு உணர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அடிமட்ட நிலையைச் சேர்ந்த நீதிபதிகள் பலர் புதன்கிழமை சீனா மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களது பணி அனுபவங்களை அறிமுகம் செய்ததோடு மக்களுக்கு சேவை புரிந்து நீதித் துறையை முன்னேற்றுவது பற்றியும் செய்தியாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்