சீன-பாகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

இலக்கியா 2018-06-09 18:35:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 9ஆம் நாள் பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹூசையினைச் சந்தித்துரையாடினார்.

சீன-பாகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானத்தையும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்புக்குள் எரியாற்றல் மற்றும் போக்குவரத்து வசதி துறைகளில் ஒத்துழைப்பையும், பாகிஸ்தானுடன் இணைந்து முன்னேற்ற சீனா விரும்புகிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் நிலையை உயர்த்தி, இருநாட்டு உறவைப் பெரிதும் வளர்க்க விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்