வறுமை ஒழிப்புப் பணி குறித்த ஷிச்சின்பிங்கின் வலியுறுத்தல்

இலக்கியா 2018-06-11 18:33:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வறுமை ஒழிப்புப் பணி குறித்து முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தார்.

அவர் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை முழுமையாகக் கட்டியமைத்து, இரு நூற்றாண்டு இலக்குகளை நனவாக்குவது ஆகியவற்றுக்கு, இன்னல்களைத் தோற்கடித்து, வறுமையை ஒழிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு நிலையிலான கட்சி கமிட்டிகளும் அரசுகளும், இதை முக்கியமான அரசியல் கடமையாகக் கருதி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்