ஷிச்சின்பிங்கின் முக்கிய உரைக்கான கவனம்

மோகன் 2018-06-12 10:08:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது சமூகத்தின் உருவாக்கத்துக்கு இது மாபெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.

ஒத்துழைப்பு மற்றும் கூட்டாக வெற்றி பெறுவது என்பது ஷிச்சின்பிங் முக்கிய உரையின் முக்கிய உள்ளடக்கமாகும். மேலதிக ஒத்துழைப்பையும் கலந்தாய்வு எழுச்சியையும் கொண்ட பல தரப்பு ஒத்துழைப்பு மேடையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விளங்குகிறது. இப்பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த முன்மாதிரியை உருவாக்கி, புதிய பங்காற்றியுள்ளது என்று இந்தியாவின் ஆங்கல நாளேடான திஇந்து கூறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்