வடகொரிய-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த்து

கலைமகள் 2018-06-13 19:00:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வடகொரியா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் சிங்கப்பூர் சந்திப்பில் பெற்றுள்ள சாதனைகள், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கி, பகைமையை நிறுத்தி, நீண்டகால அமைதியையும் செழுமையையும் பெறுவதற்கான சரியான முக்கியமான காலடியாகும். தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் நீண்டகால பாதுகாப்புக்கு பங்காற்ற சீனா விரும்புகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காங் சுவாங் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்