நேபாள தலைமையமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்ளவார்

கலைமகள் 2018-06-13 19:54:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
சீனத் தலைமையமைச்சர் லீ க்கேசியாங்கின் அழைப்பின் ஏற்று, நேபாள தலைமையமைச்சர் கே.பி.ஷார்மா ஒலி ஜுன் 19 முதல் 24ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காங் சுவாங் 13ஆம் நாள் இச்செய்தியை அறிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்